இறைவன் இருக்கிறாரா ? (Tamil Edition) por N Sasi kumar

Titulo del libro : இறைவன் இருக்கிறாரா ? (Tamil Edition)
Fecha de lanzamiento : June 20, 2017
Autor : N Sasi kumar
Número de páginas : 6
இறைவன் இருக்கிறாரா  ? (Tamil Edition) por N Sasi kumar

Obtenga el libro de இறைவன் இருக்கிறாரா ? (Tamil Edition) de N Sasi kumar en formato PDF o EPUB. Puedes leer cualquier libro en línea o guardarlo en tus dispositivos. Cualquier libro está disponible para descargar sin necesidad de gastar dinero.

N Sasi kumar con இறைவன் இருக்கிறாரா ? (Tamil Edition)

ரங்கன் “ இன்று இறைவன் அருளால் என்னால் நூறு ரூபாய் சம்பாதிக்க முடிந்தது “ என்றான் உடனே கோபு “ இன்று நான் இருநூறு ரூபாய் சம்பாதித்தேன் இதிலிருந்து தெரிகிறதா உன் கடவுளால் உனக்கு நூறு ரூபாய் மட்டுமே கிடைத்தது. ஆனால், என் உழைப்பால் எனக்கு இருநூறு ரூபாய் சம்பாதித்தேன் “ என்றான்
“ உன் உழைப்பு என்பதை நான் ஒற்று கொள்கிறேன் அதே சமயம் இறைவனின் அருள் இல்லையென்றால் உன்னால் ஏதும் சம்பாதிக்க முடியாது
“ நான் நூறு ரூபாய்க்கு மட்டுமே வாங்கினேன் ஆனால் நீ இருநூறு ரூபாய்க்கு வங்கியுள்ளாய் லாபம் எப்படி சரியாக வரும் என்னைவிட நீ அதிகமாகவே சம்பாதிப்பாய் ?” என்றான் அதற்கு கோபு “ அதுதான் ஒப்பந்தம் உன் கடவுள் உண்மையில் சக்திவாய்ந்தவர் என்றால் என்னைவிட அதிகமாக விற்று கட்டு மேலும் நீ இந்த விறகுகளை நகரத்தில் மட்டுமே விற்க வேண்டும் சந்தை பக்கம் வரவே கூடாது அப்படி இல்லையென்றால் உன் தோவியை இப்பொழுதே ஒற்றுக்கொள் என்று மிரட்டினான் ரங்கன் சிறிது தயங்கி பின் “ இறைவன் மேல் உள்ள நம்பிக்கையினால் நான் இதற்கு சம்மதிக்கிறேன் “ என்றான்

Los más vendidos Libros