உலகத் திரைப்படவிழா 2018: Ulaga Thiraipadavizha 2018 (Tamil Edition) por விமலாதித்த மாமல்லன் Vimaladhitha Maamallan

Titulo del libro : உலகத் திரைப்படவிழா 2018: Ulaga Thiraipadavizha 2018 (Tamil Edition)
Fecha de lanzamiento : December 11, 2018
Autor : விமலாதித்த மாமல்லன் Vimaladhitha Maamallan
Número de páginas : 53
உலகத் திரைப்படவிழா 2018: Ulaga Thiraipadavizha 2018 (Tamil Edition) por விமலாதித்த மாமல்லன் Vimaladhitha Maamallan

உலகத் திரைப்படவிழா 2018: Ulaga Thiraipadavizha 2018 (Tamil Edition) de விமலாதித்த மாமல்லன் Vimaladhitha Maamallan está disponible para descargar en formato PDF y EPUB. Aquí puedes acceder a millones de libros. Todos los libros disponibles para leer en línea y descargar sin necesidad de pagar más.

விமலாதித்த மாமல்லன் Vimaladhitha Maamallan con உலகத் திரைப்படவிழா 2018: Ulaga Thiraipadavizha 2018 (Tamil Edition)

உலகம் முழுவதுமே சினிமா என்பது பெரும்பான்மை மக்களுக்கு பொழுதுபோக்கிற்கானது மட்டுமே. எனவே பெரும்பாலான படங்கள் கேளிக்கையை முதன்மையாகக் கொண்ட வணிகப்படங்களாகவே இருக்கின்றன. அதேசமயம், புத்தகங்களில் தீவிர இலக்கியம் இருப்பதைப்போல சினிமாவையும் தீவிர கலை வடிவமாகப் பார்க்கிற கலைஞர்கள் உலகெங்கும் இருக்கிறார்கள். அவை பெரும்பாலும் வணிக வளையத்திற்குள் நுழையவே வழியற்றவை. அவற்றைப் பேண வேண்டியதும் அவசியமானது என்பதற்காக, உலகெங்கும் உருவானவையே திரைப்பட விழாக்கள். புத்தகக் கண்காட்சிகள் எப்படி சிந்தனைப்போக்கின் அப்போதைய நிலையைச் சுட்டுகின்றனவோ, அதுபோலவே ஒவ்வொரு வருட திரைப்பட விழாவும் உலகின் சிந்தனைப் போக்கையும் தொழிநுட்ப சாகஸங்களையும் வெளிப்படுத்துபவையாக இருக்கின்றன.

0

குழந்தைகள் பிறக்கும்போது இரண்டாகப் பிறக்கின்றன. ஒன்று அது எப்படி இருக்கவேண்டும் என்று நீங்கள் விரும்புகிற குழந்தை. இன்னொன்று குழந்தை என்று தாத்தா தன் மகன் - மருமகளிடம் கூறுகிறார். படத்தின் கைதையே இதுதான்.

0

படத்தில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் உக்ரேனும் அரசுக் கட்டுப்பாட்டில் இருக்கும் உக்ரேனுமாக மாறி மாறி வருகிறது.

0

நாற்பது சதுர அடியில் நான்கு மேசை நாற்காலிகள். அவற்றில் நான்கு கம்ப்யூட்டர்கள் கீபோர்டு மெளசு ஹெட்போன். இந்த இடத்தையே பாதியாகத் தடுத்து பக்கத்தில் ஒரு கண்ணாடி அறை. இவ்வளவுதான் முழு படத்திற்குமான செட் என்றால் நம்பமுடிகிறதா.

0

மறைவிலிருந்து தீவிரவாதியின் பைனாக்குலர் பொருத்திய துப்பாக்கி, குழந்தை நாய் என்று எந்த உயிருக்கும் எவ்வித சலுகையும் அளிக்காமல் தொலைவிலிருந்து குறிபார்த்துக்கொண்டு இருக்கிறது.

0

படத்தின் முதல் ஷாட்: பனியில் நடக்கமுடியாமல் தட்டுத் தடுமாறியபடி வந்து ஒரு பெண் விழுந்து விறைப்பது மிக உயரத்திலிருந்து காட்டப்படுகிறது.

படத்தின் இறுதி ஷாட்டில், விழுந்திருந்த இடத்தில் அவள் உடல் இல்லை தடயம் மட்டுமே இருக்கிறது.

0

படத்தில் கதாநாயகியாக ‘பிரா’வை வைத்தபின் பேச்சு எதற்கு என்று பேச்சில்லாத படமாக எடுத்துவிட்டார்.

0

செண்ட்டிமெண்ட்தான் ஆனால் ஆர்பாட்டமாகக் காட்சிப் படுத்தப்படுவதில்லை.

இதெல்லாம் கொஞ்சங்கூட கிளிசரினை வீணடிக்காமல் அதே சமயம் இருவருக்குள்ளும் நெருக்கமேற்பட்டுக் கதை நகரவும் பார்வையாளனைக் கவரவும் வைக்கப்பட்டிருக்கின்றன.

0

2011ல் நிகழ்ந்த இந்த உண்மைச் சம்பவத்தில் 77 பேர் இறந்தனர் 90 பேர் படுகாயமடைந்தனர்.

0

ISIS பயங்கரவாத அமைப்பு, அல்ஜீரியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் நிகழ்த்த இருக்கும் குண்டுவெடிப்புத் தாக்குதல் பற்றிய கருப்பு வெள்ளைப் படம்.

0

கட்சிகள் கொள்கையின் அடிப்படையில் இயங்குகின்றன. ஆனால் அவற்றின் ஆரம்பம் பெரும்பாலும் தனிமனிதனுக்கு நேர்ந்த புறக்கணிப்பு, அவமானம், சீண்டல்கள் காரணமாகவே இருக்கின்றன. அதைப் பற்றியதுதான் இந்தப்படம்.

எல்லோருக்குமே அரசியலில் ஆர்வம் இருக்கிறது. அரசியல் தெரியும் என்று எண்ணிக்கொண்டு எல்லோரும் அரசியல் பேசுகிறோம். ஆனால் அரசியல் என்பது வேறு என்று தொடங்குகிறது படம்.

0

கலை இலக்கியவாதிகள் பற்றிய புத்தகத்தை வாசிப்பதைப்போல் எடுக்கப்பட்டிருக்கும் படம். புத்தகங்களைப் போலவே படமும் கருப்பு வெள்ளை.

0

மனோதத்துவ டாக்டரின் மகனுக்கு இருக்கிற மனோரீதியான உடல் பிரச்சனைதான் படம் என்பது எப்படி இருக்கிறது.

0

விருதுகளுக்குப் பின்னால் அரசியல் இருப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் அதை மர்மப்படம்போல எடுக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால் எத்தனைப்பேரால் ஏற்றுக்கொள்ள முடியும். எடுக்க முடியும் என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு.

0

கிழக்கு ஜெர்மனி மாணவனை ரஷ்ய வீரன் அடிக்கிறான். அதன் பிறகு அவர்களுக்குள் நடக்கும் உரையாடல்.

உன் வயது என்ன

19

எனக்கு 21. நானொன்றும் விரும்பி இங்கே வரவில்லை

0

‘லோடு’ என்ன என்பதைக் கடைசி வரையில் தெளிவாகக் காட்டவே இல்லை. ஆனால் படம் ஆரம்பித்த முதல் ஷாட்டிலிருந்தே அந்த லோடு என்ன என்பதை உணர்வதன் காரணமாக உண்டாகும் இறுக்கத்தில் பார்வையாளனைக் கட்டிப்போட்டிருப்பதே இந்த முதல்பட இளம் இயக்குநரின் வெற்றி.

0

பாடலும் நடனமும் காதலுமாக, படம் கருப்பு - வெள்ளையில் கோலாகல கொண்டாட்டமாக இருக்கிறது. தவறவிடக்கூடாத படம்.

Los más vendidos Libros